16 சமையல்காரர்கள், 30 குடைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் வேண்டும் என்ற ரணிலின் கோரிக்கையை நிராகரித்ததாக ஜனாதிபதி AKD.
16 சமையல்காரர்கள்,
163 பாதுகாப்புப் உத்தியோகத்தர்,
30 குடைகள்,
20க்கும் மேற்பட்ட வாகனங்கள்
உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.
தற்போதைய அரசாங்க விதிமுறைகளின்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வாகனங்கள் மட்டுமே வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் பொது நிதி மூலம் பராமரிக்கப்படுவதை தடுக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார். (நியூஸ் வயர்)