Breaking News

கொழும்பு கிராண்ட்பாஸ் - மாதம்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு




கொழும்பு கிராண்ட்பாஸ் - மாதம்பிட்டிய பிரதேசத்தில் இன்று (16) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 35 வயது நபரொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.