2025ல் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான திட்டம்
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே.
அங்கு எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று (26) பிற்பகல் கஹவத்தை பொது விளையாட்டரங்கில் இந்த மக்கள் பேரணி இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.