Breaking News

ரயில் ஊழியர்களுக்கு வீடு – பணியிடத்திற்கு இடையில் பயணிக்க இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்கவும் ; போக்குவரத்து அமைச்சர் விஜித்த ஹேரத்



ரயில் திணைக்கள ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்களுக்கு இடையில் பயணிக்க இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



இதன் மூலம் ரயில் ஊழியர்களின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதுடன், வினைத்திறனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லவும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.