Breaking News

மலேசிய வர்த்தகரின் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நாமல் விசாரணை செய்யப்பட்டார் - பொலிஸ்



நிதிபரிமாற்றம் குறித்து மலேசிய வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிஐடியினர் இன்று விசாரித்துள்ளனர்.

பொலிஸ்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

2010முதல் 2015 வரை இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிதிபரிமாற்றம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.