Breaking News

இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் திட்டம் - இருவர் கைது.



இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறப்படும் சந்தேகத்தில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.