Breaking News

Video - ஜோன்ஸ்டன் சிஐடிக்கு வருகிறார்



முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பதிவு செய்யப்படாத நிலையில் காணப்பட்ட தனக்குச் சொந்தமான சொகுசு கார் தொடர்பில் 
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) இன்று காலை வந்துள்ளார்.