Breaking News

"சுஜீவ சேனசிங்கின் V8 சொகுசு கார் 100 மில்லியன் ரூபா பிணையில் விடுவிப்பு – கோட்டை நீதவான் உத்தரவு"





குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் V8 சொகுசு காரை விடுவிக்க கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (25) உத்தரவிடப்பட்டுள்ளது

இதற்கு 100 மில்லியன் ரூபா பிணைப்பத்திரத்தில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.